sec

 திரு. டபிள்யூ.எம்.பி.ஜீ. விக்கிரமசிங்க (பி.ஏ.எல்எல்.பி., பி.ஜீ.டி.எம்.)
செயலாளர்
தேசிய சகவாழ்வு
கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு

இலங்கை நிர்வாக சேவையை (இ.நி.சே. விசேட தரம்) சேர்ந்த சிரேஷ்ட அரச உத்தியோகத்தரில் ஒருவரான திரு. டபிள்யூ.எம்.டி.ஜீ. விக்கிரமசிங்க அவர்கள் 2017 ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தனது சேவை காலத்தில் உதவி தேர்தல் ஆணையாளராக, சிரேஷ்ட உதவி செயலாளராக, மேலதிகச் செயலாளராக, இராஜாங்க அமைச்சின் செயலாளராக, அத்துடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...